உலக கிண்ணத்தை தன்வசப்படுத்திக் கொண்டது ஆர்ஜன்டீனா ✍️ கட்டாரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற 22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் ஆர்ஜன்டீனா அணி மூன்றாவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வென்றது. ✍️ 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடர் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமாகியது. ✍️ லீக் சுற்றுகள், நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸும், முன்னாள் சாம்பியன் ஆர்ஜன்டீனாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. ✍️Continue reading “2022 Fifa final இல் நடந்தது என்ன?”